செய்திகள் இந்தியா
டொமினிகா நாட்டின் உயரிய விருதைப் பெறுகிறார் பிரதமர் மோடி
ரோசி:
டொமினிகா நாட்டின் உயரிய தேசிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கயானா நாட்டின் ஜார்ஜ் டவுன் நகரில் வரும் 19-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரையிலான 3 நாட்களில் இந்தியா-கேரிகோம் உச்சநிலை மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில், பிரதமர் மோடிக்கு டொமினிகா காமன்வெல்த் நாட்டின் ஜனாதிபதி சில்வானி புர்தன் விருது வழங்கி கவுரவிக்க இருக்கிறார்.
டொமினிகா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிக்கு ஆதரவளித்த பிரதமர் மோடிக்கு நன்றியை வெளிப்படுத்தும் வகையில் இந்த விருது அமையும் என அந்நாட்டின் பிரதமர் ரூஸ்வெல்ட் ஸ்கெர்ரிட் தெரிவித்துள்ளார்.
கொரோனாவை கட்டுப்படுத்த, பரவலைத் தடுக்கும் வகையிலான மருந்து பொருட்களை டன் கணக்கில் அந்நாடுகளுக்கு அனுப்பி இந்தியா உதவிக்கரம் நீட்டியது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
November 15, 2024, 4:32 pm
வங்கிக் கணக்குகளை வாடகைக்கு விட்டு மோசடி: குஜராத்தில் 4 பேர் கைது
November 15, 2024, 3:31 pm
பறக்கும் விமானத்தில் வெடிகுண்டு உள்ளதாக பயணி எச்சரிக்கை
November 15, 2024, 9:06 am
காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு ரூ.50 கோடி லஞ்சம்: பாஜக மீது கார்கே குற்றச்சாட்டு
November 13, 2024, 4:21 pm
மும்பையில் ஆப்கான் துணைத் தூதர் நியமனம்
November 13, 2024, 12:31 pm
பிரதமர் நரேந்திர மோடி அரச முறை பயணமாக 16-ஆம் தேதி நைஜீரியா செல்கின்றார்
November 12, 2024, 10:26 am
ஏர் இந்தியாவுடன் இணைவதால் கடைசியாக பறக்கும் விஸ்தாரா
November 9, 2024, 9:48 pm
ரூ. 500, ரூ.1000 திரும்பப் பெற்று 8-ம் ஆண்டு; ஏகபோகத்துக்கு வழிவகுத்தது: ராகுல்
November 9, 2024, 4:37 pm