நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு ரூ.50 கோடி லஞ்சம்: பாஜக மீது கார்கே குற்றச்சாட்டு

பெங்களூரு: 

கர்நாடக அரசை கவிழ்க்க காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.50 கோடி லஞ்சம் வழங்க பாஜக முன்வந்ததாக அந்த மாநில முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டினார்.

அவர் மேலும் கூறுகையில், கர்நாடக அரசை கவிழ்க்க காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.50 கோடி வழங்க பாஜக முன்வந்தது. அதை எங்கள் எம்எல்ஏக்கள் நிராகரித்துவிட்டனர்.

இதன் காரணமாகவே எனக்கு எதிராக ஒன்றிய அரசு வழக்குகளை பதிவு செய்கிறது. தலா ரூ.50 கோடி வழங்கும் அளவுக்கு பாஜகவுக்கு எங்கிருந்து பணம் கிடைத்தது என்றார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset