செய்திகள் உலகம்
இலங்கை பொதுத் தேர்தல்: வாக்குச் சீட்டுக்களை புகைப்படம் எடுக்க வேண்டாம்
கண்டி:
பொதுத் தேர்தல் தினத்தன்று வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்களிக்கும் சந்தர்ப்பங்களையும், வாக்குச் சீட்டுகளையும் புகைப்படம் எடுத்தல், காணொலி எடுத்தல் அல்லது சமூக ஊடக வலைத்தளங்களில் பதிவிடுதல் என்பன தேர்தல் சட்டங்களை மீறும் செயல்களாகும் என இலங்கை தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எனவே, இத்தகைய செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அனைத்து சமூக ஊடக வலைத்தள கணக்குகளின் உரிமையாளர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தி உள்ளது.
- நிஹார் தய்யூப்
தொடர்புடைய செய்திகள்
December 3, 2024, 8:31 pm
இலங்கையில் வாகன இறக்குமதி பற்றிய விசேட அறிவிப்பு
December 3, 2024, 4:16 pm
தெற்கு தாய்லாந்தில் ஏற்பட்ட மோசமான வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வு
December 2, 2024, 3:59 pm
டாலருக்கு எதிராக செயல்பட்டால் பிரிக்ஸ் நாடுகளுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும்: ட்ரம்ப் எச்சரிக்கை
December 1, 2024, 9:42 pm
கருணைக் கொலைக்கு பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல்
November 30, 2024, 9:41 am
6 பேர் மரணம்: Tiger நிறுவனத்தின் Vodka, Whisky மதுபானங்கள் விற்க தடை
November 29, 2024, 11:12 am
இலங்கையில் கனமழை வெள்ளத்தில் சிக்கி 12 பேர் பலி: 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு
November 29, 2024, 10:45 am
கனடாவில் இரவு நேரங்களில் வானில் தோன்றும் 'ஒளி தூண்கள்'
November 29, 2024, 10:44 am
டொனால்ட் டிரம்புடன் மெட்டா நிறுவனர் ஜுக்கர் பெர்க் சந்திப்பு
November 28, 2024, 10:25 pm