செய்திகள் விளையாட்டு
லா லீகா கால்பந்துப் போட்டி: ரியால்மாட்ரிட் வெற்றி
மாட்ரிட்:
லா லீகா கால்பந்துப் போட்டியில் ரியால்மாட்ரிட் அணியினர் வெற்றி பெற்றனர்.
சாந்தியாகோ பார்னபவ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ரியால்மாட்ரிட் அணியினர் ஓசாசுனா அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியால்மாட்ரிட் அணியினர் 4-0 என்ற கோல் கணக்கில் ஓசாசுனா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
ரியால்மாட்ரிட் அணிக்காக அதன் முன்னணி ஆட்டக்காரர் வினிசியஸ் ஜூனியர் ஹாட்ரிக் கோல்களை அடித்தார்.
மற்றொரு கோலை ஜூட் பெலிங்காம் அடித்தார்.
மற்ற ஆட்டங்களில் வில்லாரியல், லெகானஸ் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2024, 8:42 am
ஆசியான் சாம்பியன் கிண்ணம்: மலேசியா வெற்றி
December 12, 2024, 8:33 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல் வெற்றி
December 11, 2024, 11:51 am
சாம்பியன் லீக்: ரியல் மாட்ரிட் வெற்றி
December 11, 2024, 11:46 am
ஐரோப்பா சாம்பியன் லீக்: லிவர்பூல் வெற்றி
December 9, 2024, 5:34 pm
மீபாவின் தமிழ்ப்பள்ளிகளுக்கான கால்பந்து போட்டியில் டெங்கில் தமிழ்ப்பள்ளி இரண்டாவது இடத்தை பிடித்தது
December 9, 2024, 11:45 am
போர்த்துகலின் மத்தியத் திடல் தாக்குதல் ஆட்டக்காரர் நானி தனது ஓய்வை அறிவித்தார்
December 9, 2024, 9:16 am
ஆசிய கிண்ண கால்பந்துப் போட்டி: மலேசியா சமநிலை
December 9, 2024, 8:45 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் சமநிலை
December 8, 2024, 9:36 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல் மாட்ரிட் வெற்றி
December 8, 2024, 9:23 am