செய்திகள் உலகம்
டிரம்ப் வெற்றி: எலான் மஸ்க் சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரிப்பு
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளதால் அவரது எலான் மஸ்கின் சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.
டிரம்ப் முன்னிலை பெற்றதுமே டெஸ்லா நிறுவன பங்குகள் விலை உயரத்தொடங்கின.
இதனால் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு ஒரே நாளில் 26.5 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது.
டிரம்பின் வெற்றியால் மஸ்க் மட்டும் ஆதாயம் அடைந்ததில்லை.
அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ், உலகின் இரண்டாவது பணக்காரர், அவரது சொத்து மதிப்பும் அதிகரித்துள்ளது.
டிரம்பிற்கு ஆதரவாக பிரசாரம் செய்தது மட்டும் இன்றி பிரசாரத்துக்கு 375 கோடி ரூபாய் அளவுக்கு நிதியும் வழங்கினார்.
நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் எலான் மஸ்க்கிற்கு மந்திரி பதவி அல்லது வெள்ளை மாளிகையில் ஆலோசகர் பதவி கொடுப்பேன் என டிரம்ப் கூறியிருந்தார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
December 3, 2024, 8:31 pm
இலங்கையில் வாகன இறக்குமதி பற்றிய விசேட அறிவிப்பு
December 3, 2024, 4:16 pm
தெற்கு தாய்லாந்தில் ஏற்பட்ட மோசமான வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வு
December 2, 2024, 3:59 pm
டாலருக்கு எதிராக செயல்பட்டால் பிரிக்ஸ் நாடுகளுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும்: ட்ரம்ப் எச்சரிக்கை
December 1, 2024, 9:42 pm
கருணைக் கொலைக்கு பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல்
November 30, 2024, 9:41 am
6 பேர் மரணம்: Tiger நிறுவனத்தின் Vodka, Whisky மதுபானங்கள் விற்க தடை
November 29, 2024, 11:12 am
இலங்கையில் கனமழை வெள்ளத்தில் சிக்கி 12 பேர் பலி: 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு
November 29, 2024, 10:45 am
கனடாவில் இரவு நேரங்களில் வானில் தோன்றும் 'ஒளி தூண்கள்'
November 29, 2024, 10:44 am
டொனால்ட் டிரம்புடன் மெட்டா நிறுவனர் ஜுக்கர் பெர்க் சந்திப்பு
November 28, 2024, 10:25 pm