 
 செய்திகள் தொழில்நுட்பம்
ஹோண்டா மலேசியா தனது 36,000 யூனிட் கார்களில் இபிஎஸ் கியர்பாக்ஸ் சர்விஸ் செய்ய அழைப்பு விடுத்துள்ளது
கோலாலம்பூர்:
சிவிக், சிவிக் டைப் ஆர் மற்றும் சிஆர்-வி ரக கார்களைப் பயன்படுத்தும் கார் ஓட்டுநர்களுக்கு ஹோண்டா மலேசியா இபிஎஸ் கியர்பாக்ஸ் சர்விஸ் செய்ய அழைப்பு விடுத்துள்ளது.
இது மொத்தம் 36,000 யூனிட் கார்களை உள்ளடக்கியது.
எலக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங் (இபிஎஸ்) கியர்பாக்ஸை புதுப்பிக்க வேண்டும் என்பதற்காக இந்த அழைப்பு விடப்பட்டதாக ஹோண்டா நிறுவனம் தனது அறிக்கையின் வாயிலாகக் கூறியது.
தயாரிப்பு புதுப்பிப்பில் மற்ற தற்போதைய உற்பத்தி மற்றும் விற்பனை மாதிரிகள் பாதிக்கப்படாது என்று ஹோண்டா உறுதியளிக்கிறது.
பாதிக்கப்பட்ட அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தயாரிப்பு புதுப்பிப்பு விவரங்களுடன் அறிவிப்பு கடிதம் மூலம் அறிவிக்கப்படும்.
பாதிக்கப்பட்ட பகுதியை ஆய்வு செய்தல், பழுதுபார்த்தல் அல்லது மாற்றுதல் ஆகியவற்றின் செலவு நிறுவனத்தால் ஏற்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
October 29, 2025, 7:07 am
விக்கிபீடியாவுக்கு போட்டியாக Grokipedia-வை அறிமுகம் செய்தார் எலான் மஸ்க்
October 17, 2025, 3:18 pm
கரடிகள் நடமாட்டத்தைக் கண்டுபிடிக்க AI செயலி
October 15, 2025, 10:43 pm
ஆந்திராவில் 15 பில்லியன் டாலர் முதலீட்டில் AI தரவு மையம் அமைக்கிறது கூகுள்
September 29, 2025, 10:49 pm
சிங்கப்பூரில் Chatbot மூலம் இனி காவல் நிலையத்தில் சுலபமாகப் புகார் அளிக்கலாம்
September 26, 2025, 3:05 pm
ரயிலில் இருந்து அக்னி பிரைம் ஏவுகணை ஏவி சாதனை
September 8, 2025, 9:14 pm
சைபர் செக்கியூரிட்டி மலேசியாவின் முதல் வாகன தடயவியல் ஆய்வகத்தை கோபிந்த் சிங் தொடக்கி வைத்தார்
August 25, 2025, 8:03 pm
ககன்யான் திட்டத்தில் இந்தியா முக்கிய சோதனை
August 15, 2025, 12:02 am
நிலவில் அணு மின் நிலையம்: விரைவுபடுத்துகிறது நாசா
August 9, 2025, 2:54 pm

 
  
  
  
  
  
  
  
  
  
  
  
 