செய்திகள் மலேசியா
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வாரை சீனப் பிரதமர் சந்தித்தார்
ஷாங்காய்:
சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோஶ்ரீ அன்வாரை சீனப் பிரதமர் லீ கியாங் சந்தித்தார்.
இந்த சந்திப்பு சீன-மலேசிய உறவுகள் வரலாற்றுரீதியாக வளர்ச்சிப் பாதையில் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழையும் வகையில் அமைந்துள்ளது.
மேலும் சீனாவிற்கும் மலேசியாவிற்கும் இடையே பொதுவான எதிர்கால சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு சீராக நகர்ந்து வருவதாகவும் சின் ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரு நாடுகளின் தலைவர்கள் எட்டிய முக்கியமான ஒருமித்த கருத்தை செயல்படுத்தவும், பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கையின் கொள்கைகளை நிலை நிறுத்து உள்ளது.
பொதுவான வளர்ச்சி மற்றும் செழிப்பை கூட்டாக அடைய மலேசியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது.
இரு நாடுகளின் முக்கிய நலன்கள் மற்றும் முக்கிய கவலைகள், வளர்ச்சி உத்திகளின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல், நிர்வாக அனுபவங்களை பரிமாறிக்கொள்வது.
இரு நாடுகளின் நவீனமயமாக்கல் செயல்முறையை இயக்க பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் ஆகியவற்றில் சீனா தொடர்ந்து ஆதரவளிக்க உறுதிபூண்டுள்ளது என சீன பிரதமர் கூறியதாக அச்செய்தி நிறுவனம் கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 6, 2024, 12:59 pm
சிறுமி செல்லமாக வளர்த்த ஆடு கொடுத்த 3 லட்சம் அமெரிக்க டாலர்
November 6, 2024, 10:53 am
காஸாவில் தொலைத்தொடர்புகளை மீட்டெடுக்க பாலஸ்தீனத்துடன் இணைந்து செயல்பட மலேசியா தயாராகவுள்ளது: ஃபஹ்மி
November 6, 2024, 10:52 am
நாயைத் துன்புறுத்திக் கொன்ற இரு ஆடவர்களைக் காவல்துறை தேடுகிறது
November 6, 2024, 10:49 am
சீனாவுக்கான பயணத்தின் போது முதலீட்டாளர்களை பிரதமர் அன்வார் சந்தித்தார்
November 5, 2024, 5:23 pm
தேசிய முன்னணி எந்த அரசியல் கட்சியுடனும் ஒத்துழைப்பதை நிறுத்தாது: அஹமத் ஜாஹிட் ஹமிடி
November 5, 2024, 4:13 pm
இன்று தொடங்கும் பருவமழை அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கும்: மெட் மலேசியா
November 5, 2024, 3:50 pm