செய்திகள் இந்தியா
திருமலையில் ஹிந்துக்கள் மட்டும்: வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்கள் : ஒவைசி விமர்சனம்
ஹைதராபாத்:
திருமலையில் ஹிந்துக்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும்; ஆனால், வஃக்ப் வாரியத்தில் மட்டும் முஸ்லிம் அல்லாதோரை நியமிக்க மத்திய அரசு விரும்புகிறது எந்த வகையில் நியாயம் என்று அகில இந்திய மஜ்லீஸ் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி விமர்சித்தார்.
திருமலையில் ஹிந்துக்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும் என்று திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய தலைவர் பி.ஆர்.நாயுடு கூறினார்.
இதுகுறித்து ஒவைசி தனது எக்ஸ் பதிவில், பெரும்பாலான ஹிந்து அறநிலையச் சட்டங்கள் ஹிந்துக்கள் மட்டுமே அதன் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.
ஆனால், வக்பு வாரியத்தில் மட்டும் முஸ்லிம் அல்லாதோரை நியமிக்க பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு விரும்புகிறது. ஒருதரப்பினருக்கு நியாயமானது மற்றொரு தரப்பினருக்கும் நியாயமாக இருக்க வேண்டும் அல்லவா? என குறிப்பிட்டுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 23, 2024, 12:15 pm
ஜார்க்கண்டில் பாஜக,காங்கிரஸ் இடையே கடும் போட்டி
November 19, 2024, 8:28 pm
ஒரே நாளில் 5 லட்சம் பயணிகள் விமானத்தில் பயணம்
November 19, 2024, 6:16 pm
மணிப்பூர் வன்முறைக்கு பொறுப்பேற்று அமித் ஷா, முதல்வர் பதவி விலக வேண்டும்: காங்கிரஸ்
November 19, 2024, 6:04 pm
மெட்டாவுக்கு இந்தியா ரூ.213.14 கோடி அபராதம்
November 18, 2024, 10:09 pm
கொழுந்துவிட்டு எரியும் மணிப்பூர்: பாஜக கூட்டணியில் இருந்து என்பிபி விலகல்
November 18, 2024, 10:04 pm
பள்ளிவாசல்களில் ஜும்மா உரைக்கு முன் அனுமதி: சத்தீஸ்கர் வக்பு வாரியம்
November 17, 2024, 5:17 pm
புல்டோசரால் இடித்து வீட்டை இழந்தவர்கள் இழப்பீடு கேட்க முடிவு
November 16, 2024, 9:56 pm
மோடி விமானத்தில் கோளாறு: 2 மணி நேரம் காக்க வைக்கப்பட்ட ராகுல்
November 15, 2024, 4:32 pm
வங்கிக் கணக்குகளை வாடகைக்கு விட்டு மோசடி: குஜராத்தில் 4 பேர் கைது
November 15, 2024, 3:31 pm