செய்திகள் மலேசியா
மடானி அரசாங்கத்தின் திட்டங்களின் வாயிலாக வாழ்க்கையில் வெற்றி பெறுவோம்: டத்தோஸ்ரீ ரமணன்
கோலாலம்பூர்:
மடானி அரசாங்கத்தின் திட்டங்களின் வாயிலாக வாழ்க்கையில் வெற்றி பெறுவோம்.
தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தனது தீபாவளி வாழ்த்து செய்தியில் இதனை கூறினார்.
மலேசியா இந்துக்கள் இன்று தீபாவளி திருநாளை கொண்டாடுகின்றனர்.
இந்தப் பெருநாளை அனைவரும் தங்களின் குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும்.
குறிப்பாக இந்த தீபாவளித் திருநாள் அனைத்து மக்களிடமும் ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும்.
தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊருக்கு திரும்புவார்கள் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
மேலும் நாட்டில் வாழும் இந்திய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக மடான அரசாங்கம் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
இந்த திட்டங்களை அனைத்தையும் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு இந்திய சமுதாயம் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.
இதுவே எனது தீபாவளி திருநாளின் இந்திய சமுதாயத்திற்கான வேண்டுகோள் என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 2, 2025, 6:07 pm
கேஎல்சிசி எல்ஆர்டி நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது
January 2, 2025, 5:23 pm
97 சதவீதம் மாணவர்கள் எஸ்பிஎம் தேர்வை எழுதியுள்ளனர்: ஃபட்லினா
January 2, 2025, 4:21 pm