செய்திகள் விளையாட்டு
இத்தாலி சிரி அ கிண்ணம்: ஜூவாந்தஸ் சமநிலை
ரோம்:
இத்தாலி சிரி அ கிண்ண கால்பந்துப் போட்டியில் ஜூவாந்தஸ் அணியினர் சமநிலை கண்டனர்.
அலையன்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜூவாந்தஸ் அணியினர் பர்மா அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜூவாந்தஸ் அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் பர்மா அணியுடன் சமநிலை கண்டனர்.
மற்றொரு ஆட்டத்தில் இந்தர்மிலான் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் எம்போலி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மற்ற ஆட்டங்களில் வெனிசியா, அட்லாண்டா ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 20, 2026, 11:05 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
September 20, 2026, 11:04 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் அதிர்ச்சி தோல்வி
September 19, 2026, 9:27 am
எனக்கு முடிவே கிடையாது: ரொனால்டோ ரசிகர்களுக்கு நற்செய்தி
September 19, 2026, 9:21 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: செல்சி அதிர்ச்சி
September 18, 2026, 9:36 am
இந்தர்மியாமி அணிக்காக 100ஆவது கோல்: 48ஆவது கிண்ணத்தை வென்று லியோனல் மெஸ்ஸி உலக சாதனை
September 18, 2026, 9:34 am
இங்கிலாந்து கரபாவ் கிண்ணம்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
September 16, 2026, 10:05 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட்டின் தலை தப்பியது
September 16, 2026, 10:03 am
