நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பயங்கரவாதிகள் தாக்குதல்: ராணுவ மோப்ப நாய் உயிரிழப்பு

புது டெல்லி:

பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 வயதுடைய ராணுவ மோப்ப நாய் ஃபேன்டம் உயிரிழந்தது.

ஜம்மு காஷ்மீரின் அக்னூர் செக்டரில் கிராமம் வழியாகச் சென்ற ராணுவ ஆம்புலன்ஸ் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

தாக்குதலுக்குப் பதிலடியாக ராணுவ வீரர்கள் மேற்கொண்ட நடவடிக்கையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அப்போது துப்பாக்சிச் சூட்டில் ஃபேன்டம் வீரமரணமடைந்தது. ஃபேன்டமுக்கு  இந்திய ராணுவத்தினர் அஞ்சலி செலுத்தினர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset