நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

ஆப்பிள் சாதனங்களில்  செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

கலிஃபோர்னியா: 

Apple நிறுவனம் அதன் கருவிகளில் செயற்கை நுண்ணறிவு அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது.

iOS செயல்முறையைப் புதுப்பிக்கும்போது அந்த அம்சங்களை எதிர்பார்க்கலாம்.

போட்டித்தன்மைமிக்கச் செயற்கை நுண்ணறிவு யுகத்தில் Apple நிறுவனத்தின் புதிய வளர்ச்சி மிக முக்கியமான தருணத்தில் இடம்பெறுவதாகக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

Google, Microsoft, Amazon, Apple போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ChatGPT முறையைப் போல தகவலளிக்கும் செயற்கை நுண்ணறிவு அம்சங்களைப் பயன்படுத்துகின்றன.

இப்போதைக்கு Apple நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கும்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset