நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

டச் பொது பூப்பந்து போட்டி: பூப்பந்து ஒற்றையர் ஆட்டக்காரர் கிஷோனா வாகை சூடினார்

கோலாலம்பூர்:

டச் பொது பூப்பந்து போட்டியில் தேசிய பூப்பந்து ஒற்றையர் ஆட்டக்காரர் எஸ்.கிஷோனா வாகை சூடினார்.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவர் பூப்பந்து போட்டியில் வெற்றிப்பெற்றார்

இதற்கு முன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் மலேசியாவின் கோ கின் கியாட்- டன் புன் யோங் ஆகியோர் வென்றிருந்தனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எஸ். கிஷோனாவின் பூப்பந்து போட்டியின் வெற்றி எஸ்.கிஷோனாவிற்குக் கூடுதல் மகிழ்ச்சியை அளித்துள்ளது என்றார்

முன்னதாக, டச் பொது பூப்பந்து போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதியாட்டத்தில் எஸ். கிஷோனா  உலக தரவரிசையில் 75ஆவது இடத்தில் உள்ள அசர்பைஜான் நாட்டைச் சேர்ந்த Keisha Fatimah Azzhara ஐ 21-14, 21-16 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வாகை சூடினார். 

-மவித்திரன் 

 

தொடர்புடைய செய்திகள்

+ - reset