நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேரிடர் அபாயத்தைக் குறைப்பதற்கான ஆசியானின் உறுதிப்பாட்டைச் சுனாமி பேரிடரின் தாக்கம் வலுப்படுத்தும்: ஜாஹித் ஹமிடி

புத்ரா ஜெயா:

இயற்கை பேரிடர்களின் அபாயங்களைக் குறைப்பதற்கு பரஸ்பர ஒருங்கிணைப்பைத் தொடர்ந்து வலுப்படுத்த ஆசியான் உறுப்பு நாடுகள் சுனாமி பேரிடரில் தாக்கத்திலிருந்து படிப்பினையைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ அஹமத் ஜாஹித் ஹமிடி தெரிவித்தார். 

பேரிடர்களை எதிர்கொள்வதற்கான தயார்நிலை, தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு ஆசியன் உறுப்பு நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றார் அவர். 

இன்று, பேரிடர் மேலாண்மை தொடர்பான 12-ஆவது ஆசியான் அமைச்சர்கள் கூட்டத்தில் துணைப் பிரதமர் அஹமத் ஜாஹித் கலந்து கொண்டார். 

சுனாமி பேரிடரின் 20-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset