நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டெங்கில் இடைநிலைப்பள்ளியில் டத்தோ ஹஜி அப்துல் ஹமித் பி.வி மண்டபம் அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா கண்டது 

சிப்பாங்: 

டெங்கில் இடைநிலைப்பள்ளியில் உள்ள டத்தோ ஹஜி அப்துல் ஹமித் பி.வி மண்டபம் இன்று வெள்ளிக்கிழமை அக்டோபர் 25ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா கண்டது 

இந்த திறப்பு விழா நிகழ்ச்சிக்கு எஹ்சான் குழுமத்தின் தோற்றுநரும் தலைமை செயல்முறை அதிகாரியுமான டத்தோ ஹஜி அப்துல் ஹமித் பின் பி.வி அப்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 

இந்த நிகழ்ச்சியில் ம.இ.காவின் சிப்பாங் தொகுதி தலைவரும் அரசியல் பிரமுகரான டத்தோ வீ.குணாளன் கலந்து கொண்டார். 

எஹ்சான் குழுமத்தின் முக்கிய நிர்வாகிகள், டெங்கில் இடைநிலைப்பள்ளியின் ஊழியர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset