செய்திகள் இந்தியா
பத்மநாப சுவாமி கோயில் வெண்கலப் பாத்திரம் திருட்டு: தெரியாமல் எடுத்ததாக மருத்துவரை விடுவித்த கேரள போலிஸ்
புது டெல்லி:
திருவனந்தபுரத்தில் உள்ள அனந்த பத்மநாப சுவாமி கோயிலில் வெண்கலப் பாத்திரத்தைத் திருடியதாக ஹரியாணாவில் மருத்துவர் உள்பட 4 பேர் கைது செய்த கேரள போலிஸார், பின்னர் தெரியாமல் எடுத்த சென்றதாக கூறி தண்டனையில்லாமல் அவர்களை விடுத்துள்ளது.
பூஜைகளின்போது உருளி என்று கூறப்படும் அந்த விலைமதிப்பற்ற வெண்கலப் பாத்திரம் திருடுபோனதாக காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
சிசிடிவி கேமிரா பதிவுகளை வைத்து ஹரியாணாவைச் சேர்ந்த மருத்துவர் உள்பட 4 பேரை கேரள போலீஸார் கைது செய்து திருவனந்தபுரம் அழைத்து வந்தனர்.
இதில் கைது செய்யப்பட்ட மருத்துவர் ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றவர்.
இதையடுத்து அவர்கள் வேண்மென்றே உருளியை எடுத்து செல்லவில்லை என்று கூறி தண்டனையில்லாமல் விடுவித்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 23, 2024, 12:15 pm
ஜார்க்கண்டில் பாஜக,காங்கிரஸ் இடையே கடும் போட்டி
November 19, 2024, 8:28 pm
ஒரே நாளில் 5 லட்சம் பயணிகள் விமானத்தில் பயணம்
November 19, 2024, 6:16 pm
மணிப்பூர் வன்முறைக்கு பொறுப்பேற்று அமித் ஷா, முதல்வர் பதவி விலக வேண்டும்: காங்கிரஸ்
November 19, 2024, 6:04 pm
மெட்டாவுக்கு இந்தியா ரூ.213.14 கோடி அபராதம்
November 18, 2024, 10:09 pm
கொழுந்துவிட்டு எரியும் மணிப்பூர்: பாஜக கூட்டணியில் இருந்து என்பிபி விலகல்
November 18, 2024, 10:04 pm
பள்ளிவாசல்களில் ஜும்மா உரைக்கு முன் அனுமதி: சத்தீஸ்கர் வக்பு வாரியம்
November 17, 2024, 5:17 pm
புல்டோசரால் இடித்து வீட்டை இழந்தவர்கள் இழப்பீடு கேட்க முடிவு
November 16, 2024, 9:56 pm
மோடி விமானத்தில் கோளாறு: 2 மணி நேரம் காக்க வைக்கப்பட்ட ராகுல்
November 15, 2024, 4:32 pm
வங்கிக் கணக்குகளை வாடகைக்கு விட்டு மோசடி: குஜராத்தில் 4 பேர் கைது
November 15, 2024, 3:31 pm