நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தோனேசிய அதிபரின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் ஜகார்த்தா சென்றடைந்தார்

ஜாகர்த்தா:

இந்தோனேசிய அதிபரின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் ஜாகர்த்தா சென்றடைந்தார்.

இந்தோனேசியாவின் புதிய அதிபராக பிரபோவோ சுபியாண்டோ பதவியேற்பு விழாவில் இன்று நடைபெறுகிறது.

இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் ஜாகர்த்தாவுக்கு சென்றடைந்தார்.

பிரதமர் சென்ற விமானம் ஜகார்த்தாவில் உள்ள ஹலிம் பெர்டனகுசுமா விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

விமான நிலையத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது அன்வாருக்கு இந்தோனேசிய தேசிய ராணுவத்தினர் சிவப்பு கம்பள வரவேற்பும் மரியாதையும் அளித்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset