நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

Shein பொட்டலத்தில் கரப்பான் பூச்சி

லண்டன்: 

இங்கிலாந்தைச் சேர்ந்த ஏமி ஜோவேத் (Amy Jowett) Shein பொட்டலத்தில் கரப்பான்பூச்சியைக் கண்டுபிடித்துள்ளார்.

பொட்டலத்திலிருந்து கரப்பான்பூச்சி வெளிவந்ததைக் கண்ட அவர் திடுகிட்டார்.

Shein நிறுவனம் சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதாக BBC செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தது. 

பொட்டலத்தில் கால்சட்டை இருக்கவேண்டியது.

அதற்கு மாறாக செத்துப்போன கரப்பான்பூச்சி உள்ளே இருந்தது.

"பொட்டலத்தைத் திறந்துபார்த்ததும் கரப்பான்பூச்சி...பார்க்க அருவருப்பாக இருந்தது," என்று ஏமி BBC செய்தி நிறுவனத்திடம் கூறினார். 

அண்மையில்தான் Shein பொட்டலம் ஒன்றில் தேள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset