நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மனைவியைத் தூக்கிக் கொண்டு ஓடும் போட்டி: அமெரிக்காவில் சுவாரஸ்யம் 

வாஷிங்டன்: 

அமெரிக்காவின் மைன் மாகாணத்தில் கணவன்மார்கள் அவரவர் மனைவிகளைத் தூக்கிக் கொண்டு ஓடும் போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. இப்போட்டியில் 30 ஜோடியினர் கலந்து சிறப்பித்தனர் 

மனைவியைத் தூக்கிக் கொண்டு தண்ணீர், சகதிகளைக் கடந்து செல்ல வேண்டும் என்பதே போட்டியின் நிபந்தனையாகும். 

வெற்றிப்பெற்ற ஜோடியினருக்கு தங்களின் மனைவியின் எடையை விட ஐந்து மடக்கு எடை கொண்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது 

இப்போட்டியில் கலந்துகொண்ட கணவன்மார்கள் தங்களின் மனைவிகளை புத்தகப்பைத் தூக்கி கொண்டு செல்வது போல் தூக்கி சென்றனர். 

முன்பொரு காலத்தில் ஃபின்லாந்து நாட்டில் திருடும் நடவடிக்கையில் ஈடுபடும் போது ஒரு பெண்ணையும் தூக்கிக் கொண்டு ஓடிவிட்டான். அதிலிருந்து ஈர்க்கப்பட்டு இந்த பாரம்பரியமிக்க போட்டி அமெரிக்காவில் நடத்தப்படுகிறது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset