நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தொழில்நுட்பக் கோளாறு: அவசரமாக தரை இறங்கிய ஸ்ரீலங்கன் விமானம்

கொழும்பு:

கொழும்பில் இருந்து ரியாத் நோக்கிச் சென்ற UL 265 என்ற விமானம், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீண்டும் கொழும்பிற்கு பாதுகாப்பாகத் திரும்பியதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

பறந்துகொண்டிருந்த போது கோளாறை கண்டுபிடித்த விமானி அவசரமாக கொழும்பு விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரை இறக்கினார்

இன்று குறித்த விமானம் எந்தவித அசம்பாவிதமும் இன்றி பாதுகாப்பாக விமானம் தரையிறங்கியுள்ளதுடன், அனைத்து பயணிகளுக்கும் ஹோட்டல் தங்குமிடம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- நிஹார் தய்யூப் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset