
செய்திகள் விளையாட்டு
மென்செஸ்டர் யுனைடெட் அணியை பருவம் முடியும் போது விமர்சனம் செய்யுங்கள்: நிர்வாகி
லண்டன்:
மென்செஸ்டர் யுனைடெட் அணியை இந்த பருவம் முடியும் போது
விமர்சனம் செய்யுங்கள்.
பெரிய அளவில் நெருக்குதலை எதிர்நோக்கியிருக்கும் மென்செஸ்டர் யுனைடெட் நிர்வாகி எரிக் டென் ஹாக் இதனை கூறினார்.
ஐரோப்பா லீக் கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட்டும் போர்ட்டோவும் 3-3 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டன.
புதிய கால்பந்துப் பருவம் தொடங்கி பெரும் சிக்கல்களை எதிர்நோக்கிவரும் மென்செஸ்டர் யுனைடெட்டுக்கு இந்த ஆட்டம் மேலும் நெருக்குதலை அளித்துள்ளது.
இது குறித்து பேசிய எரிக் தென் ஹாக், இந்தப் பருவம் முடியும்போது எங்களின் விளையாட்டை விமர்சனம் செய்யுங்கள். நாங்கள் மேம்படுவோம்.
இரண்டு பருவங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு போட்டியில் இறுதியாட்டத்துக்கு முன்னேறினோம்.
பொறுமையாக இருங்கள். நாங்கள் மேம்படுவோம், இந்தக் குழு முன்னேறும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 30, 2025, 8:58 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: பாயர்ன் முனிச் வெற்றி
June 30, 2025, 8:49 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்; காலிறுதியில் பிஎஸ்ஜி, இந்தர்மியாமி தோல்வி
June 29, 2025, 10:53 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: காலிறுதியில் செல்சி
June 28, 2025, 9:58 am
லெய்செஸ்டர் சிட்டியை விட்டு ரூட் வான் நிஸ்டெல்ரூய் வெளியேறுகிறார்
June 28, 2025, 9:55 am
மேஜா் லீக் கால்பந்து ஊதியம்: முதலிடத்தில் நீடிக்கும் மெஸ்ஸி
June 27, 2025, 11:48 am
கிறிஸ்டியானோ ரொனால்டோ 2027ஆம் ஆண்டு வரை அல் நசர் அணிக்காக விளையாடுவார்
June 27, 2025, 11:47 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
June 25, 2025, 9:35 am