
செய்திகள் விளையாட்டு
கால்பந்து வரலாற்றில் மெஸ்ஸி உலக சாதனை
நியூயார்க்:
கால்பந்து வரலாற்றில் பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி புதிய சாதனை படைத்துள்ளார்.
எம்எல்எஸ் எனப்படும் மேஜர் லீக் கால்பந்து தொடரில் மெஸ்ஸி இன்டர் மியாமி அணிக்காக விளையாடுகிறார்.
இந்தப் போட்டியில் கொழும்புஸ் அணியும் மெஸ்ஸியின் இந்தர்மியாமி அணியும் மோதின.
இந்தப் போட்டியில் 3-2 என இன்டர் மியாமி வென்றது. மெஸ்ஸி இரண்டு (45’, 45+5’) கோல்கள் அடித்து அசத்தினார்.
இந்த வெற்றியின் மூலம் இந்தர்மியாமி அணி முதல்முறையாக மேஜர் லீக்கின் சப்போர்டர்ஸ் கிண்ணத்தை வென்றுள்ளது.
இந்த சீசனில் சிறப்பாக விளையாடும் ஒரு அணிக்கு புள்ளிகளின் அடிப்படையில் இந்த விருது கொடுப்பது வழக்கம்.
68 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கும் இந்தர்மியாமி அணிக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
இந்தர்மியாமி அணிக்கு இது முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 8, 2025, 10:35 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி தோல்வி
May 8, 2025, 10:29 am
ஐரோப்பிய சாம்பியன் லீக் இறுதியாட்டத்தில் பிஎஸ்ஜி
May 7, 2025, 11:17 am
ஆண்டனியின் சவாலை நிறைவேற்றிய நெய்மர்
May 7, 2025, 9:01 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: இறுதியாட்டத்தில் இந்தர்மிலான்
May 6, 2025, 12:30 pm
இத்தாலி சிரி அ கிண்ணம்: ஏசிமிலான் வெற்றி
May 6, 2025, 10:15 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: கிறிஸ்டல் பேலஸ் சமநிலை
May 5, 2025, 11:22 am
ஜெர்மன் பண்டஸ்லீகா காற்பந்து போட்டி: 34ஆவது முறையாக கிண்ணத்தை வென்ற பாயன் மியூனிக்
May 5, 2025, 8:57 am