
செய்திகள் விளையாட்டு
சீனப் பொது டென்னிஸ்: அரையிறுதியில் அல்காரஸ், மெட்வதேவ் இன்று மோதல்
பெய்ஜிங்:
சீனப் பொது டென்னிஸ் போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு ஸ்பெய்னின் கார்லஸ் அல்காரஸ், டேனில் மெட்விடேவ் ஆகியோர் தகுதி பெற்றனர்.
இதுவரை இருவரும் 7 முறை நேருக்கு நேர் மோதியதில் அல்காரஸ் 5-2 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்கள் ஒற்றையர் 3-ஆவது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் முதல் நிலை வீரங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா 6-3, 6-2 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் காடி வாலினெட்சை வீழ்த்தி 4-ஆவது சுற்றுக்குள் நுழைந்தார்.
மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 2-அவது இடத்தில் இருப்பவரும், அமெரிக்க பொது டென்னிஸ் போட்டியின் நடப்பு வெற்றியாளருமான பெலாரஸுன் அரினா சபலென்கா 6-2, 6-2 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் ஆஷ்லின் குருஜெரை வீழ்த்தி 4-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.
சர்வதேச போட்டியில் அவர் தொடர்ச்சியாக பெற்ற 14-வது வெற்றி இதுவாகும்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 10:01 pm
கேப்டன் கூல் பட்டத்துக்கு டிரேட் மார்க் கோரும் தோனி
July 1, 2025, 8:42 am
பிரான்சுக்குத் திரும்புவது குறித்து நான் அதிகம் யோசிக்கவில்லை: ஓலிவர் ஜிராவ்ட்
July 1, 2025, 8:37 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: இந்தர்மிலான் அதிர்ச்சி
June 30, 2025, 8:58 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: பாயர்ன் முனிச் வெற்றி
June 30, 2025, 8:49 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்; காலிறுதியில் பிஎஸ்ஜி, இந்தர்மியாமி தோல்வி
June 29, 2025, 10:53 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: காலிறுதியில் செல்சி
June 28, 2025, 9:58 am
லெய்செஸ்டர் சிட்டியை விட்டு ரூட் வான் நிஸ்டெல்ரூய் வெளியேறுகிறார்
June 28, 2025, 9:55 am
மேஜா் லீக் கால்பந்து ஊதியம்: முதலிடத்தில் நீடிக்கும் மெஸ்ஸி
June 27, 2025, 11:48 am