செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் தோல்வி
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் தோல்வி கண்டனர்.
ஓல்டு டிராப்போர்ட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் டோட்டன்ஹாம் அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 0-3 என்ற கோல் கணக்கில் டோட்டன்ஹாம் அணியிடம் தோல்வி கண்டனர்.
டோட்டன்ஹாம் அணியின் கோல்களை பிரானன் ஜோன்சன், டிஜேன் குளோர்சகி, டோமினிக் சலான்கா ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் அஸ்டன் வில்லா அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் இப்ஸ்விச் டவுன் அணியுடன் சமநிலை கண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 3, 2026, 9:07 am
செல்சி கால்பந்து அணியின் நிர்வாகி திடீர் விலகல்
January 3, 2026, 9:04 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி தோல்வி
January 2, 2026, 11:59 am
கிளையன் எம்பாப்வே காயம்
January 2, 2026, 11:56 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லிவர்பூல் சமநிலை
December 31, 2025, 7:38 pm
பாலிவுட் நடிகைக்குத் தொல்லை: சர்ச்சையில் சிக்கியுள்ள இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ்
December 31, 2025, 10:47 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
December 31, 2025, 10:43 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் அபாரம்
December 30, 2025, 9:21 am
கோல்ப் மைதானத்தை வாங்குவதற்கான ரொனால்டோவின் முயற்சி நிராகரிக்கப்பட்டது
December 30, 2025, 9:20 am
நெருக்கடியில் மலாக்கா கால்பந்து அணி: இரண்டு பயிற்சியாளர்கள் விலகல்
December 29, 2025, 10:16 am
