நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இஸ்லாமிய நிதி மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்த  பேங்க் ரக்யாத் உறுதிபூண்டுள்ளது: டத்தோ இவான் பெனடிக்

கோலாலம்பூர்:

இஸ்லாமிய நிதி மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்த பேங்க் ரக்யாத் உறுதிபூண்டுள்ளது.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு அமைச்சர் டத்தோ இவான் பெனடிக் இதனை கூறினார்.

5அவது சர்வதேச ஷரியா அறிஞர்களின் வட்டமேசை மாநாட்டை பேங்க ரக்யாத் வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

இம்மாநாட்டில் வாயிலாக பேங்க் ரக்யாத் இஸ்லாமிய நிதியகத்தில் முன்னணியில் உள்ளது.

குறப்பாக அதன் இஸ்லாமிய நிதி மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்த உறுதி கொண்டுள்ளது.

இஸ்லாமிய நிதியத்தில் ஷக்காத் ஒரு முக்கிய அங்கமாக முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

ஷக்காத் ஒரு அடிப்படை மட்டுமல்ல, சமூகப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாகும்.

இஸ்லாமிய நிதியின் முக்கிய தூணாகவும், சமூக, பொருளாதார மாற்றத்தின் உந்துதலாகவும் ஷக்காத் விளங்குகிறது.

ஷரியா நிதி, பின்தங்கிய சமூகங்களை ஆதரிப்பதில் அதன் உறுதிப்பாட்டை வளர்ப்பதில் பேங்க் ராக்யாட்டின் தலைமைத்துவத்தை தாம் பாராடுவதாக டத்தோ இவான் பெனடிக் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset