நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குளோபல் இக்வானின் போதனைகள் இஸ்லாத்திற்கு எதிரானது: பெர்லிஸ் மாநில ஃபத்வா குழு அறிவிப்பு

கங்கார்:

குளோபல் இக்வானின் போதனைகள் இஸ்லாத்திற்கு எதிரானது என்று பெர்லிஸ் மாநில ஃபத்வா குழு அறிவித்துள்ளது.

பெர்லிஸ் முஃப்தி டத்தோ டாக்டர் முஹம்மத் அஸ்ரி ஜைனுல் அபிடின் இதனை கூறினார்.

குளோபல் இக்வானின் உள்ள போதனைகளில் சமய நம்பிக்கைகளுக்கு எதிரானதாக உள்ளது.

குறிப்பாக பல தவறான போதனைகள் இது கொண்டுள்ளது.

இதன் அடிப்படையில் பெர்லிஸ் மாநில ஃபத்வா குழு இம்முடிவை அறிவித்துள்ளது.

மேலும் குளோபல் இக்வானை இஸ்லாத்திற்கு எதிராக போதனைகள் கொண்ட குழுவாக அறிவித்த முதல் மாநிலமாக பெர்லிஸ் விளங்குகிறது என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset