செய்திகள் தொழில்நுட்பம்
சமூக ஊடகங்களில் அழகை அதிகரித்துக் காட்டும் Filters அடுத்தாண்டு முதல் நீக்கப்படும்: மெட்டா தகவல்
வாஷிங்டன்:
இன்ஸ்டாகிராம், முகநூல், புலனம் ஆகிய சமூக ஊடகங்களில் அழகை அதிகரித்துக் காட்டும் Filters அடுத்தாண்டு முதல் நீக்கப்படும் என மெட்டா நிறுவனம் கூறியது.
அடுத்தாண்டு ஜனவரி முதல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதையும் மெட்டா உறுதிப்படுத்தியுள்ளது.
உண்மைக்கு மாறான தோற்றத்தைப் பார்க்கும் போது, இளம் பெண்களுக்கு உடல் அமைப்பு குறித்த மன அழுத்தம் அதிகரிப்பதால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக மெட்டா குறிப்பிட்டது.
புலனம், முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகத் தளங்களில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் இதுவரை Filters பயன்படுத்தி வருகின்றனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
September 10, 2024, 5:26 pm
செப்டம்பர் 20-ஆம் தேதி முதல் iPhone 16-யைப் பொதுமக்கள் வாங்கலாம்
August 28, 2024, 1:13 pm
ஆப்பிள் நிறுவனத்தின் iPhone 16 செப்டம்பர் 9-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது
August 13, 2024, 6:57 pm
எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு இலங்கையில் அனுமதி
July 26, 2024, 5:57 pm
SearchGPT: AI திறன் கொண்ட தேடுபொறியை அறிவித்தது ஓபன் ஏஐ
June 29, 2024, 6:18 pm
விண்வெளியில் வெடித்து சிதறிய ரஷிய செயற்கைக்கோள்
June 24, 2024, 10:06 pm
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் தாமதம்
May 20, 2024, 1:36 pm