நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

அனைத்துலக காற்பந்து தரவரிசையில் ஹரிமாவ் மலாயா அணி 132ஆவது இடத்திற்கு முன்னேற்றம் 

கோலாலம்பூர்: 

அனைத்துலக காற்பந்து சம்மேளனமான FIFA வெளியிட்ட அண்மைய அனைத்துலக காற்பந்து அணியின் தரவரிசையில் ஹரிமாவ் மலாயா அணி இரு இடங்கள் முன்னேறி 132ஆவது இடத்திற்கு முன்னேறியது.

PAU MARTI VICENTE தலைமையில் செயல்பட்டு வரும் ஹரிமாவ் மலாயா அணி 1,117.64 புள்ளிகள் பெற்று 134ஆவது இடத்திலிருந்து 132 இடத்திற்கு முன்னேறியது 

11 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டில் நடைபெற்ற PESTA BOLA MERDEKA போட்டியில் மலேசியா வாகை சூடியது. கடந்த செப்டம்பர் 2 முதல் 10ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த காற்பந்து தொடரில் தஜிகிஸ்தான், லெபனான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் பங்குகொண்டன. 

முதலாவது நிலையில் ARGENTINA, இரண்டாவது இடத்தில் FRANCE ஆகிய நாடுகள் இருக்கும் வேளையில் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து முறையே மூன்றாவது, நான்காவது இடங்களைப் பிடித்துள்ளன.

-தமிழன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset