நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து கரபாவ் கிண்ணம்: டோட்டன்ஹாம் வெற்றி

லண்டன்:

இங்கிலாந்து கரபாவ் கிண்ண கால்பந்துப் போட்டியில் டோட்டன்ஹாம் அணியினர் வெற்றி பெற்றனர்.

லண்டனில் நடைபெற்ற ஆட்டத்தில் டோட்டன்ஹாம் அணியினர் கோவென்ரி அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டோட்டன்ஹாம் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் கோவென்ரி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

டோட்டன்ஹாம் அணியின் வெற்றி கோல்களை டிஜேட் ஸ்பென்ஸ், பிரானன் ஜோன்சன் ஆகியோர் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் பிரிக்டோன் அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் வோல்வேர்ஹாம்டன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset