செய்திகள் தொழில்நுட்பம்
செப்டம்பர் 20-ஆம் தேதி முதல் iPhone 16-யைப் பொதுமக்கள் வாங்கலாம்
கோலாலம்பூர்:
ஆப்பிள் நிறுவனம் நேற்று தனது புதிய ரக iPhone 16 -யை வெளியீடு செய்த நிலையில் பொதுமக்கள் இம்மாதம் செப்டம்பர் 20-ஆம் தேதி அப்புதிய கைப்பேசியைக் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம்.
வரும் செப்டம்பர் 13-ஆம் தேதி முதல் iPhone 16 -யை வாங்குவதற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த வெளியீட்டு நிகழ்ச்சியில் அந்நிறுவனம் புதிய iPhone 16 ரகங்கள், Apple Watch கைக்கடிகாரம், Airpods ஆகியவற்றை அறிமுகம் செய்தது.
அதன் புதிய iPhone 16 சாதனங்களில் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப அம்சங்கள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
iPhone 16 கைப்பேசி 7000 வெள்ளியிலிருந்து விற்பனையாகும்.
Apple நிறுவனத்தின் போட்டியாளரான Huawei நிறுவனம் அதன் புதுரகத் கைப்பேசியை இன்று செப்டம்பர் 10-ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யவிருக்கின்றது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
November 20, 2024, 8:47 am
நொடிக்கு 6.9 அடி வேகத்தில் அசுர நடை மெஸ்சியை மிஞ்சிய எந்திரன்
November 19, 2024, 11:12 am
ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோ செயற்கைக்கோள்
November 17, 2024, 5:25 pm
ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி: இந்திய வரலாற்றில் முதல்முறை
November 10, 2024, 2:57 pm
WhatsAppஇல் புதிய அம்சம்: இனி சந்திப்புகளை எளிதில் திட்டமிடலாம்
November 6, 2024, 3:12 pm
ஹோண்டா மலேசியா தனது 36,000 யூனிட் கார்களில் இபிஎஸ் கியர்பாக்ஸ் சர்விஸ் செய்ய அழைப்பு விடுத்துள்ளது
November 1, 2024, 10:38 am
3 வீரர்களை விண்வெளிக்கு அனுப்பியது சீனா
October 29, 2024, 12:54 pm
ஆப்பிள் சாதனங்களில் செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
October 18, 2024, 8:32 am
செயற்கைக்கோள் அலைக்கற்றை ஏலம் தடை: இந்தியாவுக்கு எலான் மஸ்க் பாராட்டு
October 8, 2024, 9:07 pm