செய்திகள் இந்தியா
நிலவில் ஏற்பட்ட 250-க்கும் மேற்பட்ட அதிர்வுகளைச் சந்திரயான் 3 பதிவு
பெங்களூரு:
நிலவில் ஏற்பட்ட 250-0க்கும் மேற்பட்ட அதிர்வுகளை இந்திய விண்கலம் சந்திரயான் 3 பதிவு செய்துள்ளது.
இதுபோன்ற அதிர்வுகளை அது பதிவு செய்திருப்பது இதுவே முதல்முறை.
பதிவு செய்யப்பட்ட அதிர்வுகளில் 50 மிகத் தெளிவாகப் பதிவாகின.
சந்திரயான் 3ன் பிரக்யான் ரோவரின் நடமாட்டத்துக்கும் இந்த அதிர்வுகளுக்கும் தொடர்பு இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டது.
நிலவின் தென்துருவப் பகுதியில் அதிர்வுகள் பதிவாகி இருப்பது இதுவே முதல்முறை.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
December 16, 2025, 8:38 pm
சபரிமலையில் தரமற்ற உணவு வினியோகம்: பம்பையில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை
December 16, 2025, 1:04 pm
மூடுபனி காரணமாக டெல்லி நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து: பேருந்துகள், கார்கள் மோதிக்கொண்டதில் 4 பேர் பலி
December 15, 2025, 7:20 pm
சிறைக் கைதிகள் ரத்த சொந்தங்கள் மூலம் SIR படிவங்களை வழங்கலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
December 13, 2025, 1:20 pm
கேரள உள்ளாட்சித் தேர்தல்: காங்கிரஸ் கூட்டணி முன்னிலை; பாஜக கூட்டணி பின்னடைவு
December 12, 2025, 4:03 pm
திருப்பரங்குன்றம் விவகாரம்: அனுராக் தாக்கூருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம்
December 8, 2025, 10:53 pm
கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்
December 6, 2025, 4:07 pm
