செய்திகள் விளையாட்டு
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: பிரான்ஸ் வெற்றி
பாரிஸ்:
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் பிரான்ஸ் அணியினர் வெற்றி பெற்றனர்.
குருபாமா அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பிரான்ஸ் அணியினர் பெல்ஜியம் அணியை சந்தித்து விளையாடினர்.
இரு முன்னணி அணிகள் மோதியதால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆட்டம் தொடங்கியது.
இதில் பிரான்ஸ் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
பிரான்ஸ் அணியின் வெற்றி கோல்களை ராண்டல் கோலா முவானி, ஓஸ்மனே டெம்பல் ஆகியோர் அடித்தனர்.
மற்றோர் ஆட்டத்தில் இத்தாலி அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் இஸ்ரேல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மற்ற ஆட்டங்களில் வேல்ஸ், நோர்வே, துருக்கி, சுலோவேனியா ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 7, 2025, 11:40 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
December 7, 2025, 11:40 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் தோல்வி
December 4, 2025, 12:15 pm
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
December 4, 2025, 12:02 pm
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
December 3, 2025, 9:26 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
December 3, 2025, 9:23 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
December 2, 2025, 8:25 am
126 ஆண்டுகளை நிறைவு செய்த பார்சிலோனா
December 1, 2025, 9:27 am
மெஸ்ஸி தலைமையில் புதிய வரலாறு: இந்தர்மியாமி சாம்பியன்
December 1, 2025, 9:26 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
November 30, 2025, 9:03 am
