நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

அமெரிக்க பொது டென்னிஸ்: முதன்முறையாக வெற்றியாளர் பட்டத்தை வென்றார் சின்னர்

வாஷிங்டன்:

அமெரிக்கப் பொது டென்னிஸ் போட்டியின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.

இந்த போட்டியில் முதல் நிலை வீரரான இத்தாலியின் சின்னர் 12-ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஹாரி ப்ரிட்ஸை எதிர்கொண்டார்.

இந்தில் 6-3, 6-4, 7-5 என நேர்செட் கணக்கில் பிரிட்ஸை வீழ்த்தி சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார்.

இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் வென்ற சின்னர், தற்போது முதன்முறையாக அமெரிக்க கிராண்ட் ஸ்லாத்தைக் கைப்பற்றியுள்ளார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset