செய்திகள் விளையாட்டு
மீண்டும் எவர்டன் நிர்வாகியாகும் மோயஸ்
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து குழுவான எவர்டன், டேவிட் மோயசை அதன் நிர்வாகியாக நியமித்துள்ளது.
இரண்டாவது முறையாக மோயஸ் எவர்டன் நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக 2013ஆம் ஆண்டு வரை மொய்ஸ் 12 ஆண்டு காலத்துக்கு எவர்டன் நிர்வாகியாகப் பொறுப்பு வகித்தார்.
தத்தளித்துக்கொண்டிருந்த அக் குழுவை அவர் நன்கு மீளச் செய்து எதிர்பார்ப்புகளை மிஞ்சி சுமுகமாக இயங்கும் குழுவாக உருவெடுக்கச் செய்தார்.
இப்போது மறுபடியும் பல சவால்களை எதிர்நோக்கும் எவர்டன், உதவிக்கரம் நீட்ட மோய்சையே நாடுகிறது.
2013ல் மென்செஸ்டர் யுனைடெட் நிர்வாகியாகப் பொறுப்பேற்றார் மோயஸ்.
அந்தக் குழுவில் அவர் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்யாததைத் தொடர்ந்து அவதூறுக்கு ஆளானர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 13, 2025, 9:52 am
எப்ஏ கிண்ணம்: அர்செனலை வீழ்த்தியது மென்செஸ்டர் யுனைடெட்
January 13, 2025, 9:46 am
ஸ்பெயின் சூப்பர் கிண்ணம்: பார்சிலோனா சாம்பியன்
January 12, 2025, 5:02 pm
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் இன்று தொடங்குகிறது
January 12, 2025, 9:05 am
லா லீகா கால்பந்து போட்டி: வெலன்சியா சமநிலை
January 12, 2025, 8:22 am
இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: மென்செஸ்டர் சிட்டி அபாரம்
January 11, 2025, 10:25 pm
T20 உலகக் கிண்ணப்போட்டி: இலங்கை அணி மலேசியா பயணம்
January 11, 2025, 12:24 pm
உலகக் கோப்பையை வென்ற முதல் மலேசியப் பெண்மணி நடாஷா ரோஸ்லானுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் வாழ்த்து
January 11, 2025, 9:31 am
பண்டேஸ் லீகா கிண்ணம்: புரோசியா டோர்ட்மண்ட் தோல்வி
January 11, 2025, 9:19 am