நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

லா லீகா கால்பந்து போட்டி: வெலன்சியா சமநிலை

மாட்ரிட்:

லா லீகா கால்பந்து போட்டியில் வெலன்சியா அணியினர் சமநிலை கண்டனர்.

ரோமன் சான்சஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் வெல்ன்சியா அணியினர் செவிலா அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வெலன்சியா அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் செவிலா அணியுடன் சமநிலை கண்டனர்.

வெலன்சியா அணியின் கோலை லூயிஸ் ரியோஜா அடித்த வேளையில் செவிலா அணியின் கோலை ஆண்ட்ரே பெட்ரோசா அடித்தார்.

மற்றொரு ஆட்டத்தில் ஸ்பான்யோல் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் லெகானஸ் அணியுடன் சமநிலை கண்டனர்.

மற்ற ஆட்டங்களில் ஜிரோனா, ரியால் வலாடோலிட் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset