செய்திகள் தொழில்நுட்பம்
ஆப்பிள் நிறுவனத்தின் iPhone 16 செப்டம்பர் 9-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது
கலிஃபோர்னியா:
ஆப்பிள் நிறுவனத்தின் iPhone 16 செப்டம்பர் 9-ஆம் தேதி வெளியிடப்படும் என்பதை அந்நிறுவனம் உறுதிப்படுத்தியது.
இந்த வெளியீட்டு நிகழ்ச்சியின் போது iPhone 16 ரகங்கள், Apple Watch கைக்கடிகாரம், Airpods ஆகியவை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்திலுள்ள Apple தலைமையகத்தில் நிகழ்ச்சி நடைபெறும் என Forbes சஞ்சிகை தெரிவித்தது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
September 20, 2024, 12:43 pm
சமூக ஊடகங்களில் அழகை அதிகரித்துக் காட்டும் Filters அடுத்தாண்டு முதல் நீக்கப்படும்: மெட்டா தகவல்
September 10, 2024, 5:26 pm
செப்டம்பர் 20-ஆம் தேதி முதல் iPhone 16-யைப் பொதுமக்கள் வாங்கலாம்
August 13, 2024, 6:57 pm
எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு இலங்கையில் அனுமதி
July 26, 2024, 5:57 pm
SearchGPT: AI திறன் கொண்ட தேடுபொறியை அறிவித்தது ஓபன் ஏஐ
June 29, 2024, 6:18 pm
விண்வெளியில் வெடித்து சிதறிய ரஷிய செயற்கைக்கோள்
June 24, 2024, 10:06 pm
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் தாமதம்
May 20, 2024, 1:36 pm