நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

லா லீகா கால்பந்துப் போட்டி: வில்லாரியல் வெற்றி

மாட்ரிட்:

லா லீகா கால்பந்துப் போட்டியில் வில்லாரியல் அணியினர்  வெற்றி பெற்றனர்.

ரோமன் சான்சஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் வில்லாரியல் அணியினர் செவிலா அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வில்லாரியல் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் செவிலா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

வில்லாரியல் அணியின் கோல்களை அர்னாவ்ட் டாவ்ஜுமா, அயோஸ் பெரேஸ் ஆகியோர் அடித்தனர்.

மற்றோர் ஆட்டத்தில் கெல்தா விகோ அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் வெலன்சியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset