நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பிரான்ஸ் லீக் 1 கிண்ணம்: பிஎஸ்ஜி அபாரம்

பாரிஸ்:

பிரான்ஸ் லீக் 1 கிண்ண கால்பந்துப் போட்டியில் பிஎஸ்ஜி அணியினர் அபார வெற்றியை பதிவு செய்தனர்.

பார்க் டி பிரின்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பிஎஸ்ஜி அணியினர் மோண்ட்பெலிர் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார் ஆட்டத்தை வெளிப்படுத்திய பிஎஸ்ஜி அணியினர் 6-0 என்ற கோல் கணக்கில் மோண்ட்பெலிர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

பிஎஸ்ஜி அணிக்காக பிராட்லி பார்கோலா இரு கோல்களை அடித்தார்.

மற்ற கோல்களை மார்கோ அசென்சியோ, அக்ராவ் ஹக்கிம், வாரன் ஷாய்ரே, லீ காங் இன் ஆகியோர் அடித்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset