செய்திகள் விளையாட்டு
பாரிஸ் ஒலிம்பிக் 2024: வெண்கல பதக்க ஆட்டத்தில் PEARLY TAN- M.THINAAH இணை ஜப்பானிடம் தோல்வி
பாரிஸ்:
பாரிஸ் ஒலிம்பிக் 2024யின் பூப்பந்து போட்டிகள் நிறைவை அடைந்திருக்கும் நிலையில் நேற்றிரவு நடைபெற்ற மகளிர் பூப்பந்து இரட்டையர் பிரிவின் வெண்கல பதக்க ஆட்டத்தில் தேசிய மகளிர் இரட்டையர் இணை PEARLY TAN- M. THINAAH, ஜப்பானின் இணையிடம் தோல்வி அடைந்தனர்
இதனால் மகளிர் இரட்டையர் பிரிவில் வெண்கலம் வெல்லும் மலேசியாவின் கனவு நிறைவேறாமல் போனது.
நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் PEARLY TAN- M.THINAAH இணை உலகின் 4ஆம் நிலை ஜப்பான் இணையான MATSUYAMA- CHIHARU SHIDA இணையிடம் 11-21, 11-21 என்ற புள்ளிகளில் தோல்வி கண்டனர்.
தோல்வி அடைந்த நிலையில் இருவரும் கண்ணீருடன் அரங்கை விட்டு வெளியேறினர். இருப்பினும், PEARLY TAN- M.THINAAH வின் கடுமையான ஆட்டம் மலேசியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளதாக நெட்டிசன்கள் இருவரையும் பாராட்டி வருகின்றனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 12, 2024, 9:15 am
இங்கிலாந்து அணியில் இருந்து வெளியேறியது எதிர்கால வெற்றிக்கான நம்பிக்கையைத் தருகிறது: கேரத் சவுத்கேட்
September 12, 2024, 8:48 am
ரியல்மாட்ரிட் தான் மிகச் சிறந்த கால்பந்து கிளப்: கிறிஸ்டியானோ ரொனால்டோ
September 11, 2024, 8:40 am
உலகக் கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: அர்ஜெண்டினா தோல்வி
September 11, 2024, 8:11 am
ஐரோப்பா தேசிய லீக் கிண்ணம்: இங்கிலாந்து வெற்றி
September 10, 2024, 5:06 pm
உலகப் பூப்பந்து தரவரிசையில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார் Lee Zii Jia
September 10, 2024, 12:53 pm
டென்னிஸ் தரவரிசையில் ஜோகோவிச்- கோகோ காப் பின்னடைவு
September 10, 2024, 9:06 am
கால்பந்து உலகில் ரொனால்டோவின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற ஹாரி கேய்ன் விருப்பம்
September 10, 2024, 8:40 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: பிரான்ஸ் வெற்றி
September 9, 2024, 11:13 am