நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கொரோனா தடுப்பூசி திட்டத்துக்கு ரூ.37 ஆயிரம் கோடி செலவு

புது டெல்லி:

கொரோனா தடுப்பூசிகளை இந்தியர்கள், வெளிநாடுகளுக்கு இலவசமாக வழங்க இந்தியா ரூ.36,397.65 கோடி செலவிட்டுள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக ஒன்றிய சுகாதாரத் துறை இணையமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் மக்களவையில் கூறுகையில், 220.68 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

3012.465 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்களை 99 நாடுகள், இரண்டு ஐ.நா. அமைப்புகளுக்கு இந்தியா அனுப்பியுள்ளது.

கொரோனா தடுப்பூசிகளை உருவாக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு சுமார் ரூ.60 கோடி செலவிடப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset