நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அக்டோபர் முதல் புதிய முறையில் 3 நிறங்களில் பாஸ்போர்ட் வழங்க இலங்கை அரசு முடிவு

கொழும்பு:

இலங்கை குடிமக்களுக்கு அக்டோபர் முதல் புதிய முறையில் 03 நிறங்களில் பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

​​​​இலங்கை கடவுச்சீட்டு, சாதாரண, உத்தியோகபூர்வ, இராஜதந்திர கடவுச்சீட்டுகளுக்கு மூன்று வெவ்வேறு நிறங்களுடன்  எதிர்வரும் அக்டோபர் மாதம் முதல் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார்.

- நிஹார் தய்யூப்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset