
செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் நச்சுணவு: 2 உணவு நிறுவனங்களுக்குத் தடை
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் சுகாதார அமைச்சும் சிங்கப்பூர் உணவு அமைப்பும் 2 உணவு நிறுவனங்களுக்குத் தற்காலிகத் தடை விதித்துள்ளது.
One Raffles Quayஇல் ByteDance நிறுவன ஊழியர்களுக்கு வயிற்றுக் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யுன் ஹாய் யௌ ( Yun Hai Yao) உணவு நிறுவனம் Yun Nans உணவகங்களை நடத்தி வருகிறது.
Northpoint City கடைத்தொகுதியில் உள்ள Yu Nans உணவகத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.
Senoko-வில் இருக்கும் Pu Tien Services எனும் உணவு நிறுவனத்திற்கும் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
130 பேருக்கு வயிற்றுக் கோளாறு ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
57 பேர் நேற்று (30 ஜூலை) மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது உடல்நிலை சீராக உள்ளது.
ஆதாரம்: CNA
தொடர்புடைய செய்திகள்
May 9, 2025, 2:00 pm
சிங்கப்பூர் முழுவதும் காவல்துறை அதிரடி சோதனை: 313 பேர் விசாரிக்கப்பட்டனர்
May 9, 2025, 10:00 am
கத்தோலிக்க சமூகத்தினரின் புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டார்
May 8, 2025, 11:09 am
புதிய போப்பிற்கான முதல் வாக்களிப்பில் பெரும்பான்மை எட்டப்படவில்லை
May 8, 2025, 10:28 am
உலகளாவிய வணிகப் பிரிவில் கூகுள் 200 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது
May 7, 2025, 5:33 pm
ஸ்காட்லாந்தில் உலகின் பழமையான கால்பந்து மைதானம் கண்டுபிடிப்பு
May 7, 2025, 3:50 pm
இந்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததுடன் 46 பேர் காயமடைந்தனர்: பாகிஸ்தான் அறிவிப்பு
May 6, 2025, 4:03 pm