நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

2024 பாரிஸ் ஒலிம்பிக்: மலேசியாவைப் பிரதிநிதித்து 26 வீரர்கள், வீரங்கணைகள் களம் காண்கின்றனர்

பாரிஸ்: 

2024ஆம் ஆண்டுக்கான பாரிஸ் ஒலிம்பிக் போட்டி எதிர்வரும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெறவுள்ளது 

மலேசியாவைப் பிரதிநிதித்து 26 வீரர்கள், வீராங்கணைகள் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் களம் காண்கின்றனர். 

நீச்சல், பூப்பந்து, உள்ளரங்கு சைக்கிளோட்ட போட்டி, கோல்ஃப், தடகள போட்டிகளில் மலேசிய விளையாட்டாளர்கள் பங்கேடுக்கவுள்ளனர். 

26 வீரர், வீராங்கனைகளில் மலேசிய இந்தியரைப் பிரதிநிதித்து எம். தீனா பூப்பந்து போட்டியில் கலந்துகொள்கிறார். 

மலேசியாவிற்கு முதல் தங்கப்பதக்கத்தை வழங்கி சிறப்பாக மலேசிய வீரர்கள், வீரங்கனைகள் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்ப்பார்ப்போம்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset