நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கிளப்புகளுக்கான நட்புமுறை ஆட்டம்: அல் நசர் அணி தோல்வி

லிஸ்பன்:

கிளப்புகளுக்கான நட்புமுறை கால்பந்துப் போட்டியில் அல் நசர் அணியினர்  தோல்வி கண்டனர்.

போர்திமாவ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அல் நசர் அணியினர் போர்திமோனஸ் அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அல் நசர் அணியினர் 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டனர்.

புரோசியா டோர்ட்மண்ட் அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் கிரேசோ ஓசாகா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மற்ற ஆட்டங்களில் பிஎஸ்வி எண்ட்ஓவன், கலாத்தாசாரே, எஸ்டி பாவ்லி ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset