
செய்திகள் விளையாட்டு
கால்பந்து சங்கம் வீடியோவை கூர்ந்து நோக்கி விசாரித்தால் என்சோ பெர்னாண்டஸுக்கு நீண்ட தடை விதிக்கப்படலாம்?
லண்டன்:
இனவெறிக் கொண்ட வீடியோவை கூர்ந்து நோக்கி அதுகுறித்து கால்பந்து சங்கம் விசாரித்தால், செல்சியின் மிட்பீல்டர் என்ஸோ பெர்னாண்டஸ் நீண்ட தடைக்கு ஆளாக நேரிடும் என்று கூறப்படுகிறது.
அர்ஜெண்டினா கோபா அமெரிக்காவை வென்ற போது பெர்னாண்டஸ்,
பிரான்ஸ் மக்களுக்கு இனவெறி கொண்ட ஒரு பாடல் வீடியோவை அவர், அவரது சக வீரர்கள் பலர் பதிவு செய்தனர்.
இந்த வீடியோவை பிரான்ஸ் கால்பந்து கூட்டமைப்பு, செல்சி டிஃபென்டர் ஆகியோர் கடுமையாக கண்டித்ததால், நிலைமை வேகமாக நகர்கிறது.
செல்சியின் கண்ணோட்டத்தில், அவர்கள் தங்கள் சொந்த வழியில் சம்பவத்தை சமாளிக்க முடியும் என்று நம்புவார்கள்.
ஆனால் ஏற்கெனவே ஃபிஃபாவுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில் இங்கிலாந்து கால்பந்து சங்கம் நிச்சயமாக இதில் தலையிட வேண்டும்.
அப்படி விசாரித்தால் அவர் குறைந்தபட்சம் ஆறு, ஏழு ஆட்டங்களுக்கு தடை செய்யப்பட்டுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 3, 2025, 9:32 am
புதிய ஜெர்சிகளை பார்சிலோனா அறிமுகப்படுத்தியது
July 2, 2025, 8:40 am
பார்சிலோனாவுக்கு திரும்பும் நோக்கில் மெஸ்ஸி?
July 2, 2025, 8:37 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: ரியல்மாட்ரிட் வெற்றி
July 1, 2025, 10:01 pm
கேப்டன் கூல் பட்டத்துக்கு டிரேட் மார்க் கோரும் தோனி
July 1, 2025, 8:42 am
பிரான்சுக்குத் திரும்புவது குறித்து நான் அதிகம் யோசிக்கவில்லை: ஓலிவர் ஜிராவ்ட்
July 1, 2025, 8:37 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: இந்தர்மிலான் அதிர்ச்சி
June 30, 2025, 8:58 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: பாயர்ன் முனிச் வெற்றி
June 30, 2025, 8:49 am