நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

பிரபல காமெடியன் ஹரித் இஸ்காண்டாரிடமிருந்து விவாகரத்து கோருகிறார் மனைவி டாக்டர் ஜெசாமின் லிம் 

பெட்டாலிங் ஜெயா: 

பிரபல காமெடியன் ஹரித் இஸ்கண்டாரிடமிருந்து அவரது மனைவி டாக்டர் ஜெசாமின் லிம் விவாகரத்து  கோரி கோலாலம்பூர் ஷரியா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

அமைதியான இல்லற வாழ்க்கையை வாழ்ந்து வந்த ஹரித் இஸ்கண்டார் குடும்பத்தில் இப்படியொரு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

இந்நிலையில், அவரிடமிருந்து விவாகரத்து பெறுவதற்காக நீதிமன்றத்தில் விவாகரத்து மனுவைத் தாக்கல் செய்ததாக அவரின் மனைவியான டாக்ட்ர் ஜெசாமின் லிம் உறுதிப்படுத்தினார். 

அத்துடன், இந்த விவகாரம் தொடர்பாக மேலதிக விபரங்களை அவர் கருத்துரைக்க மறுத்துவிட்டார். ஹரித் இஸ்கண்டார் தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset