
செய்திகள் வணிகம்
வின்தேஜ் வெல்னஸ் பொருட்களை வைத்து விளம்பரம் தயாரிக்கும் போட்டி: வெற்றியாளர்களுக்கு 10,000 ரிங்கிட் மதிப்புள்ள பரிசு
கோலாலம்பூர்:
வின்தேஜ் வெல்னஸ் நிறுவனத்தின் தயாரிப்பு பொருட்களை வைத்து விளம்பரம் தயாரிப்புக்கும் போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்போட்டியின் வெற்றியாளர்களுக்கு 10,000 ரிங்கிட் மதிப்புள்ள பரிசு வழங்கப்படும் என்று புரட்சி இயக்கத்தின் தலைவர் உமா காந்தன் கூறினார்.
மலேசியர்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் இந்த போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் தயாரிப்பு பொருட்களை வைத்து மலேசியர்கள் மூன்று நிமிட காணொலியை உருவாக்க வேண்டும்.
இந்த போட்டியில் அனைத்து மலேசியர்களும் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.
போட்டியில் பங்கேற்க கட்டணம் 11 வெள்ளி மட்டுமே என்று இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உமாகாந்தன் தெரிவித்தார்.
வின்தேஜ் வெல்னஸ் தயாரிப்பு பொருட்களுக்கு சுகாதார அமைச்சின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இது மலேசியாவின் தயாரிப்பு என்பதோடு இது முற்றிலும் இயற்கை பொருட்களை வைத்து தயார் செய்யப்பட்டதாகும்.
இப்போட்டி குறித்த மேல்விவரங்களுக்கு நிவாஸை 0128853056 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 22, 2025, 4:05 pm
அமெரிக்காவில் ஐந்து மலேசியர்கள் 214 மில்லியன் அமெரிக்க டாலர் மோசடியில் சிக்கினர்
March 21, 2025, 12:53 pm
66 மணி நேரத்திற்கு இடைவிடாது காயா ராயா பெருநாள் சந்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கியது
March 11, 2025, 9:42 am
அமெரிக்கப் பங்கு விலைகள் கடுமையாக சரிந்தன
March 8, 2025, 4:54 pm
புதிய ரேஞ்ச் ரோவருக்கு இலங்கையில் அதிக டிமான்ட்
March 4, 2025, 2:48 pm
அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீது கூடுதலாக 15% வரி: சீனா அறிவிப்பு
February 20, 2025, 5:14 pm
மலிவு விலையில் iPhone 16e
February 13, 2025, 10:48 pm