நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

BREAKING NEWS: வயநாடு மக்களவை தொகுதியிலிருந்து ராகுல் ராஜினாமா: பிரியங்கா போட்டி

திருவனந்தபுரம்:

வயநாடு மக்களவை தொகுதியிலிருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

ரேபரலி தொகுதியைப் பிரதிநிதித்து தாம் மக்களவையில் பணியாற்ற இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

வயநாடு தொகுதியில் ராகுலின் சகோதரி பிரியங்கா போட்டி இடுவார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனெ கார்கே அறிவித்துள்ளார்.

ராகுலுக்கு வயநாடு மக்களவைத் தொகுதி வாக்காளர்கள் வற்றாத ஆதரவு வழங்கியதுபோல் அவரது சகோதரி பிரியங்காவிற்கும் அவர் ஆதரவளிக்கும்படி கோரி உள்ளார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset