செய்திகள் விளையாட்டு
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி: இங்கிலாந்து வெற்றி
முனிச்:
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டியில் இங்கிலாந்து அணியினர் வெற்றி பெற்றனர்.
ஆவ்ஸ்ஷாக்கல் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து அணியினர் செர்பியா அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் செர்பியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
இங்கிலாந்து அணியின் வெற்றி கோலை ஆட்டத்தின் 13ஆவது நிமிடத்தில் ஜூட் பெலிங்காம் அடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் நெதர்லாந்து அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் போலந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
டென்மார்க் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் சுலோவேனியா அணியுடன் சமநிலை கண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 22, 2026, 9:25 am
அர்ஜெண்டினா அணியில் லியோனல் மெஸ்ஸி: சொந்த மண்ணில் கடைசிப் போட்டி
September 22, 2026, 9:25 am
அதிவேகமாக வாகனம் ஓட்டியதற்காக முஹம்மத் சாலாவுக்குத் தடை
September 21, 2026, 9:24 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் தோல்வி
September 21, 2026, 9:22 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: வெற்றிக்காக தத்தளிக்கும் மென்செஸ்டர் யுனைடெட்
September 21, 2026, 8:45 am
சிங்கப்பூருக்காக ஆசிய விளையாட்டில் களம் காணும் 19 வயது சீர்காழி இளம் வீரர் முஹம்மது ஜாஹித்
September 20, 2026, 11:05 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
September 20, 2026, 11:04 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் அதிர்ச்சி தோல்வி
September 19, 2026, 9:27 am
எனக்கு முடிவே கிடையாது: ரொனால்டோ ரசிகர்களுக்கு நற்செய்தி
September 19, 2026, 9:21 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: செல்சி அதிர்ச்சி
September 18, 2026, 9:36 am
