செய்திகள் விளையாட்டு
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி: ஜெர்மனி அபாரம்
முனிச்:
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டியில் ஜெர்மனி அணியினர் அபார வெற்றியை பதிவு செய்தனர்.
2024ஆம் ஆண்டுக்கான யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி ஜெர்மனியில் அதிகாரப்பூர்வமாக தொடங்கி உள்ளது.
இதன் தொடக்க ஆட்டத்தில் உபசரனை நாடான ஜெர்மனி ஸ்காட்லாந்து அணியை சந்தித்து விளையாடியது.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெர்மானி அணியினர் 5-1 என்ற கோல் கணக்கில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
ஜெர்மனி அணியின் வெற்றி கோல்களை புளொரின் வொய்ட், ஜமால் முசிலா, கேய் ஹாவர்ட், நிகோலஸ் புல்கர்ட்ஸ், எம்ரி கான் ஆகியோர் அடித்தனர்.
இந்த வெற்றி ஜெர்மனி அணிக்கு மிகப் பெரிய தொடக்கமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 26, 2026, 11:01 am
ரோபர்டோ கார்லோஸ் தனது 717 மில்லியன் ரிங்கிட் வருமானத்தில் 99 சதவீதத்தை இழந்தார்
September 26, 2026, 10:54 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: பிரான்ஸ் வெற்றி
September 25, 2026, 10:32 am
மெஸ்ஸி விடைபெற வாய்ப்பளிக்கும் ஸ்கலோனி
September 25, 2026, 10:29 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: போர்த்துகல் வெற்றி
September 24, 2026, 9:50 am
1000 கோல்களை இலக்காக கொண்டுள்ள ரொனால்டோவுக்கு ஓய்வு பெறும் திட்டம் இல்லை
September 24, 2026, 9:46 am
ஆசியப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றதை தொடர்ந்து உலக சாம்பியன் பட்டத்திற்கு குறிவைக்கும் ஷாமலாராணி
September 23, 2026, 3:57 pm
மலேசியாவிற்கு மூன்றாவது தங்கம் பெற்று கொடுத்தார் ஷாமலராணி
September 23, 2026, 10:11 am
ஆசிய விளையாட்டுப் போட்டியில் கராத்தே அணியின் பதக்க வேட்டை தொடர்கிறது
September 23, 2026, 10:08 am
